Select the correct answer:

1. கீழ்க்கண்டவற்றில் பிறவினைத் தொடரைக் குறிப்பிடுக.

2. பிசிராந்தையார், நட்புக்கு இலக்கணமாகத் திகழ்கிறார். எவ்வகைத் தொடர்?

3. திருக்குறளுக்கும்__________ என்னும் எண்ணுக்கும் பெரிதும் தொடர்புள்ளது.

4. பல கற்றும் கல்லாதவராக கருதப்படுவர் யார்?

5. திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தவர் யார்?

6. 'ஆறு கிடந்தன்ன அகல் நெடுந்தெருவில்' - இத்தொடர் இடம்பெற்ற நூல்

7. சிறுபஞ்சமூலம் என்ற நூலை இயற்றிய ஆசிரியரின் சமயம்

8. அகநானூற்றில் 6, 16, 26 என ஆறாம் எண்ணில் வரும் பாடல்கள் பின்வரும் திணையைச் சார்ந்தன?

9. கலித்தொகையைத் தொகுத்தவர்

10. 'முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்'